இலகு தழிழ் எழுத்துரு மாற்றியின் உதவியுடன் ஆங்கிலம் எழுதுபது போன்றே த்மிழும் எழுதலாம். உதாரணமாக "ammaa" என்று எழுதினால் "அம்மா" என்று தானாக தமிழிற்கு மாற்ரம் செய்யப்படும்.
பயன்படுத்தும் முறை
உதரணமாக "வானவில்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். "வ" என்ற "வ்" என்ற எழுத்தையும் "அ" என்ற எழுத்தையும் சேர்க்கும்போது தோன்றுகின்றது. அதேபோல் ஏனைய எழுத்துக்களையும் கீழ் உள்லவாறு எழுதலாம்
வ் + ஆ = வா
ன் + அ = ன
வ் + இ = வி
ல் = ல்
"வ" என்ற எழுத்தை பெறுவதற்கு "வ்"க்குரிய ஆங்கில் எழுத்து "v"ஐயும், "ஆ"க்குரிய ஆங்கில் எழுத்து "aa"ஐயும் எழுதவேண்டும்.
உதாரணமாக...
v(வ்) + aa(ஆ) = vaa(வா)
n(ன்)+ a(அ) = na(ன)
v(வ்) + i(இ) = vi(வி)
l(ல்) = l(ல்)
vaanavil = வானவில்